#VijayHazareTrophy #NJagadeeshan #TNvsAP Vijay Hazare கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் Jagadeesan 2 உலக சாதனை படைத்துள்ளார். அருணாச்சல் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெகதீசன் 277 ரன்களை விளாசி உலக சாதனை படைத்தார்.